Ephesians Study Series – Day 1Day 2, Day 3 , Day 4

God’s ultimate Goal is to Unite all things in heaven & on earth in Christ.
பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் கிறிஸ்துவில் ஒன்றிணைப்பதே கடவுளின் முடிவான குறிக்கோள்.

In these verses below, Paul says God has revealed a incomprehensible thing He wants to accomplish at the-fulfillment of times. It is to Unite everyone in the leadership of Christ. This is His plan purposed in Christ. Every Christian should understand that it is the task of the Church to work out that purpose of unity, which is God’s purpose, revealed in Jesus Christ.

he made known to us the mystery of his will according to his good pleasure, which he purposed in Christ, to be put into effect when the times reach their fulfillment —to bring unity to all things in heaven and on earth under Christ Ephesians 1:9,10

“காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,
தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார். எபேசியர் 1:9,10″

அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள் எபேசியர் 1:9,10 (பொது மொழிபெயர்ப்பு)