Offlate, by the Amazing Grace of God, I have been blogging a series on the Gospel of John. While writing a devotion on the verse John 1:29, God graciously gave these lines with respect to the Covid-19 situation we are all in
“உலகை பிணி சூழ்ந்திருக்கும், இந்த வேளையில் உலக இரட்சகர் தம் பணி ஆற்றுவோமா?“
It slowly developed into a Poem and a semi-song of sorts
Finally, my friend Jayanth Annan was kind enough to compose music & sing it. என் வரிகளுக்கு ஒலியும் ஒளியும் தன்தமைக்கு அண்ணனுக்கு நன்றி. Listen & Watch the Song here.
Another friend Alfy, was grateful to do the video for the lines, so now I have two versions of the song.
பாடலின் வரிகள்
உலகை பிணி சூழ்ந்த பொல்லாத நேரத்தில்
உலக மீட்பர் தம் பணி செய்வோமே.
அச்சுறுத்தும் கிருமியின் கொடுங்தாக்கம்
அகன்றிட கடவுளிடம் மன்றாடிடுவோமே
இன்று வேண்டும் பொருளும் மருந்தும் தரலாம்
என்றும் வேண்டும் இரட்சகர் அன்பையும் தருவோம்
ஈரடி இடைவெளி விட்டே பணி செய்வோம்
ஈகையால் (கடைநிலை) மனிதரின் இருளையும் நீக்குவோம் – உலகை
தனித்தே சிறையில் பவுல் ஏழு நிருபங்கள் எழுதினார்
விழித்திருந்து ஜெபித்து இயேசு சிலுவையே ஜெயித்தார்
தனித்தே அமர்வோம் நித்தமும் அவர் சமுகத்தில்
விழித்திருந்து அவரின் நோக்கத்தை புரிந்துக்கொள்வோம் – உலகை
குடும்ப உறவுகளை (மென்படுத்தி) சீர்செய்வோம்
கடவுளை நன்கறிய வேதத்தை (தினம்) தியானிப்போம்
குணமாக்காகும் கர்த்தரின் கரங்களை பற்றிக்கொண்டே
கஷ்டங்கள் நீங்கிட (மனிதருக்கு) உதவிடுவோம். – உலகை
Other posts in The Gospel of John Study Series
Are You Missing the Mark (John 1:4-5)
Vehicle Carrying Christ (John 1:14-16)
Fill it to the Brim (John 2:1-11)
Not to Give Bread, but to BE the Bread (John 6:1-30)
May God bless you more in your quiet time and make that a blessing to many.