ஆண்டவரின் மட்டற்ற கிருபையால், சென்னையில் உள்ள ஒரு இறையில் கல்லூரிக்கு அப்போஸ்தலனாகிய பவுலின் முதலாம் அருட்பணி பயணத்தைக் குறித்து ஒரு விரிவுரை வழ்ங்க வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பிற்கு காரணமாய் இருந்த சகோதர்: அருள் ஜாண்சன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அந்த விரிவுரையின் காணொளியை இங்கே பகர்ந்துள்ளேன். கண்டு நிறை குறைகளை சொல்லுங்கள். Head phones பயன்படுத்தி கேளுங்கள். கடவுளுக்கே மகிமை.