Sunday Sermon by Rev. Francis GSM, CSI St. Mark’s Church, Selaiyur.

இளைஞர்களுக்காக வேதம் தரும் மூன்று அழகான வசனங்கள்

சங்கீதம் 119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.

பிரசங்கி 12:1a
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை, தீங்குநாட்கள் வராததற்குமுன்

1 தீமோத்தேயு 4:12
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

நாம் பார்க்கும் மூன்று காரியங்கள்.

1. கடவுளை பற்றிக்கொண்ட யோசேப்பு: யோசேப்பு என்னும் ஒருவருடைய ஆன்மிகத்தால் இஸ்ரவேல் தேசம் முழுவதும் பலன் பெற்றது

2. இயேசுகிறிஸ்து இளைஞர்களுக்கு ஆன்மீகத்தின் வழிகாட்டி: ஆன்மீகம் என்பது ஒரு நாணயத்தின் இரண்டு புறங்களை போன்றது ஒருபுறம் கடவுள் மீது கொண்ட நம்பிக்கை பற்றுறுதி இன்னொருபுறம் பிற மக்களிடம் நாம் கொள்ளும் கரிசனை.

3. திருச்சபை இளைஞர்களுக்கு ஆன்மீகத்தின் வழிகாட்டி

காணொலியில் முழுசெய்தியையும் கேளுங்கள்…