திரித்துவம் (Trinity) – தெளிவு பெறுவோம்

கிறிஸ்துவை பிதாவாகிய தேவனிடத்தில் இருந்து ஒரு படி இரக்கியும், பரிசுத்த ஆவியை ஆள்துவம் இல்லாமல் கடவுளின் வல்லமையாக மட்டும் போதிக்கும் போதனைகள் அதிகம் ஆகி கொண்ட்டிருக்கின்றன. எபிரேயர் 5:7-10 வசனங்களை சற்று மாறுதலாக விளக்கி இந்த சிந்தனைக்கு வலு சேர்க்கப்படுகிறது. 7 அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,9 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய … Continue reading திரித்துவம் (Trinity) – தெளிவு பெறுவோம்